ஏன் நாங்கல்லாம் வேலை செய்ய கூடாதா…கேள்வி கேட்கும் நாய்…

பிரேசிலில் பிரபல கார் ஷோரூம் ஹூண்டாய் தங்கள் விற்பனை நிலையத்திற்கு நாய் ஒன்றை வேலைக்கு எடுத்துள்ளது. நான்கு கால் பணியாளர் என்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் “ட்ரெண்ட்” பரவி வருகிறது. அனைவரும் இதை அதிசியமாக பார்த்து வரும் சூழ்நிலையில்.
அவர்கள் “pawfessional consultant” என்று இந்த நாய்க்கு வேலை கொடுத்துள்ளனர் அவர்கள். இந்த செய்தி வைரலாக பரவ அனைத்து நெட்டிசனகளும்,இதை பாராட்டி வருகின்றனர் மேலும், அந்த கார் ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களுடன் நெருங்கி பழகுதல், வரவேற்பது போன்ற காரணங்களால் டஸ்கனுக்கு பதவி உயர்வும் கொடுத்து கௌரவித்துள்ளது அந்த கார் ஷோரூம்.


