புதுச்சேரியில் என்.ஆர்.காங். முன்னிலை: 11 மணி நிலவரம்

NRCongress in Pondicherry Precedence: 11 p.m.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 9 தொகுதிகளில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் 8 தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கு லாஸ்பேட்டையில் உள்ள தாகூா் அரசு கலைக் கல்லூரி, அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x